×

சொல்லிட்டாங்க…

* பெரும் பணக்காரர்களின் ரூ.14 லட்சம் கோடி கடனை ரத்து செய்த மோடி அரசு விவசாயிகளின் கடனை ரத்து செய்ய மறுக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* பிரதமர் மோடி மக்களவை தேர்தலில் பாஜ 370 இடங்களிலும், தே.ஜ. கூட்டணி 400 இடங்களிலும் வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளார். பாஜ மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi government ,Former ,Congress ,President ,Rahul Gandhi ,Modi ,Lok Sabha Elections ,BJP ,TJ ,Dinakaran ,
× RELATED பாஜக ஆட்சியை காட்டிலும் காங்கிரஸ்...